விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 61 வயது பிறந்தநாள் விழாவையொட்டிஅரூர் நகர முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் சித்தார்த் ஏற்பாட்டில் அரூர் அம்பேத்கர் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் உருதுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எழுதுப்பொருட்கள் மற்றும் அறுச்சுவை உணவுகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் க.வசந்த் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் மு.சித்தார்த்தன், அலெக்ஸ், நிகிழ்வளவன் , விஜயன், சென்னகிருஷ்ணன், வேலவன், சாக்கன், காளிதாஸ், சக்திவேல், தமிழ் மாறன், தனுஷ், ரவி, கவியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.