Type Here to Get Search Results !

ஏரியூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலைமறியல்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள தின்ன பெல்லுர் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் வழங்காததால் இதுகுறித்து தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க படாததால் இன்று காலை திடிரென்று பென்னாகரம் நெருப்பூர் சாலையில் பொதுமக்கள் திடீரென்று காலி  குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் களைந்து சென்றார் இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies