இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் மனோகரன் வரவேற்றார், ஒன்றிய துணை அமைப்பாளர் மாயவன்.மாவட்ட விவசாய அணி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய பின்பு அரசு பள்ளி மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று அதற்கு உறுதுணையாக பள்ளிக்கும் நமது கிராமத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இன்று இந்தியாவிற்கே வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் கல்வி கற்று உயர்ந்து இந்திய அரசியலமைப்பு நமக்கு வகுத்துக் கொடுத்தால் அதுபோல அவர் வழித்தோண்டலாக எழுச்சித்தமிழர் திருமாவளவன் மக்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார் அவரைபோல் கல்வி கற்று உயர வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர் .இந்த நிகழ்வில் பள்ளி கணித ஆசிரியர் மாதையன். ஹேமாவதி. ராமலிங்கம் ராமச்சந்திரன் ஷீலா . தேன்மொழி இளம் தேடி கல்வி பணியாளர்கள் மாணவர்கள் பங்கேற்றனர் .
.gif)

