ஆந்திரா மாநில புரட்சிகர தெலுங்கு கவிஞரும் முன்னாள் நக்கசலுமான கத்தார்(எ) கும்மாடி விட்டல்ராவின் மறையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூர் கச்சேரிமேட்டில் அவரது உறுவ படத்திற்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி இசுலாமிய பேரவை மாநில துணை செயலாளர் காதர்பாஷா இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பா.தீத்து, ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் நகர செயலாளர் சித்தார்த்தன் கோவிந்தராசு துரைவளவன் குமார்வளவன் சாந்தலிங்கம் சோலைஆனந்தன் குழந்தைவேல் கோபி சபரி வைதமிழ் முருகன் சாக்ரடிஸ் மகளிரணி ஞானசுடர் ஆகியோர் கலந்துகொண்டனர்.