தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
ஆகஸ்ட் 15, 2023
0
77 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன் அவர்கள் க தேசியக் கொடியை ஏற்றி தேசிய மாணவர் படை அமைப்பினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார் இந்நிகழ்வில் தேசிய மாணவர் படை தலைவர் தீர்த்தகிரி மற்றும் பேராசிரியர் ராஜேந்திரன் உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் உடன் இருந்தனர்
Tags