விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள சாமண்டஹள்ளியில் ஒன்றிய செயலாளர் திருலோகு தலைமையில் (கி) மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் பேனாபென்சில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜெய்பீம் ராஜாராம் தீர்த்தான் செந்தில்குமார் காசிநாதன் ராஜா புகழ் வீரமணி சுகம் ஜெயவேல். குமார். அசோக். வைத்தமிழ் சின்னத்தம்பி. பொய்கை ராஜ்குமார் ஜேஎஸ்.ஜெயசாந்த், ஏழுமலை, சாக்கம்மாள் மகாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.