Type Here to Get Search Results !

மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு வீரப்பன்நாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் சாலை மறியல்.


வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலம் இருக்கும் நிலையில் மாணிக்கம்மகன் வேடியப்பன என்பவர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்துள்ளார், குடிசை அமைத்தது குறித்து அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்த பொதுமக்கள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர், சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies