Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி நகர போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க தேர்தல்.


பாப்பாரப்பட்டி நகர போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க தேர்தல் நடைபெற்றது இதில் தேர்தல் அதிகாரியாக திரு சிவக்குமார் மற்றும் திரு ஜீவராஜ் மற்றும் திரு லோகு அவர்கள் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.


இதில் வெற்றி பெற்றவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு பெரியசாமி மற்றும் செயலாளர் பதவிக்கு வெங்கடேஷ் மற்றும் பொருளாளர் பதவிக்கு செல்வம் மற்றும் அமைப்பாளர் பதவிக்கு சரத் என்கின்ற சிவசண்முகம் மற்றும் துணைத் தலைவர் யுவராஜ் மற்றும் துணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றனர், வெற்றி பெற்றவர்களுக்கு தர்மபுரி மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.


இதில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் மற்றும் மாவட்ட சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் சிறப்பான முறையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies