Type Here to Get Search Results !

சாதித்த சந்திரயான் 3 மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் வெற்றிக் கொண்டாட்டம்.


மருதம் நெல்லி கல்விக் குழுமம் மற்றும் நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உலக அளவில் முதன் முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 என்கிற செயற்கோளை நிலவின் தென் துறவ பகுதியில் நிலைநிறுத்தி உலக சாதனை படைத்த நிகழ்வை கொண்டாடும் வகையில் நிகழ்வு நடத்தப்பட்டது. 


நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பரஞ்சோதி முன்னிலை வகித்தார். தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வெற்றி கொண்டாடத்தை கொண்டாடினர். நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies