![]() |
| படம்: கூகிள்.காம் |
இதனால் அறிவுமதியும், அவரது தாய் கோவிந்தம்மாளும் இது குறித்து முருகனிடம் உங்கள் நாய் எங்களை குரைத்து கொண்டு துரத்தி வருகிறது, எனவே நாயை கட்டி வையுங்கள் என கூறியுள்ளனர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் முருகன் மற்றும் அவரது மகன் மனோஜ் (வயது.32) இருவரும் சேர்ந்து அறிவுமதி, கோவிந்தம்மாளை தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் இன்று பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
.gif)

