Type Here to Get Search Results !

வரும் 26ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம், வெள்ளி சந்தை துனை மின் நிலைய செயற்பொறியாளர் அறிவிப்பு.


தர்மபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக  காரிமங்கலம் சுற்று வட்டார பகுதியான பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகேரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 26ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies