Type Here to Get Search Results !

மணிப்பூர் வன்முறையில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவத்தி ஏந்தி மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.


அரூர் கச்சேரி மேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகே அரூர் நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் இம்ரான் தலைமையில் மௌனஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆராய்ச்சி துறையின் மாவட்ட தலைவர் ஆர்.சுபாஷ் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் நகர ஆராய்ச்சி துறை தலைவர் ஆர்.தீத்தான்  சட்டமன்ற தொகுதி தலைவர் ஆர்.விக்ரமன் நகர துணை தலைவர் ரபீக்பாய்  மாதேஷ் நாகராஜ் செயலாளர்கள் அகமது சுஹல் ஜான்பாஷா அக்பர் மூத்த நிர்வாகிகள்  சுந்தரம் ஜவகர் குமார் காளிசுந்தரம் ஜெயராம் அசார் ஜாகீர் பூவரசன் ஆசிப் பாஷாபாய் யாரப் ஏ.அருணகிரி மகேஷ் ராமலிங்கம் ஆனந்தன் லட்சுமணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies