தருமபுரி மாவட்டம் அருர் அருகே உள்ள தீர்த்தமலையில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகள்.
- தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் தார்சாலையை செப்பனிட்டு மேம்படுத்திடு இங்கு வரும் கற்பினி பெண்களுக்கும் நோயாளிகளுக்கும் நவீன கழிப்பிடம் மற்றும் தூய்மையான குடிநீர் வசதி செய்திடு.
- தோப்பு பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா முறையாக வழங்கிடு.
- பிரசித்தி பெற்ற தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயில் அடிவாரத்தில் இருந்து மேல் கோயில் வரையிலான பாதையை தார்சாலையாக அமைத்திடு.
- பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் அறை யாத்திரிகள் நிவாஸ் அமைத்திடு தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருமணம் செய்ய வரும் பொதுமக்களுக்கு நவீன பொது கழிப்பிட வசதிகுளம் குட்டை ஏரி ஆறுகளை தூர்வாரிட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் ஜல் ஜீவன் திட்டத்தை முறையாக வழங்கிடு.
- கட்டவடிச்சாம்பட்டி குடும்பட்டி கிராமங்களுக்கு சமத்துவ மயான வசதி மூடிவைக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தலைமை
ராஜேந்திரன் (எ) TRG
மாவட்ட துணை தலைவர் தருமபுரி
வெங்கடேஷ்
ராமமூர்த்தி
சிவானந்தம் டைலர்
முருகன்
பழனிவேல் சம்பத்
சித்ரா சிவானந்தம் மற்றும்
60.க்கும்
மேற்பட்டோர்கள்
கலந்துகொண்டனர்.
.gif)

