அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7லட்சம் மதிப்பில் நியாயவிலை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ வே.சம்பத்குமார் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில்.ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்பசுபதி ஒன்றிய செயலாளர் ஆர்ஆர்.பசுபதி ஒன்றிய குழு துணை தலைவர் அருண் சிறுபான்மை பிரிவின் ஒன்றிய செயலாளர் ஓபாஷா கூட்டுறவு சங்க தலைவர் சிவன் ஊராட்சி மன்ற தலைவர் சென்னகிருஷ்ணன் துணை தலைவர் விஸ்வநாதன் நிர்வாகிகள் கோவிந்தசாமி ஆறுமுகம் செந்தில் நேதாஜி விசிக நிர்வாகிகள் முருகேசன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
.gif)

