Type Here to Get Search Results !

வரும் 19ம் தேதிக்கான மின் நிறுத்த அறிவிப்பு.


தருமபுரி கோட்டம் பென்னாகரம் 110/33-11 கிவோ துணை மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் பென்னாகரம் 110/33-11 துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19.07.2023 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் வரதராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1. பென்னாகரம்

2. ஒகேனக்கல்

3.ஏரியூர்

4. பெரும்பாலை

5. சின்னம்பள்ளி

6. பாப்பாரப்பட்டி

7. கொல்லப்பட்டி

8.தோமன அள்ளி

9.திகிலோடு

7. பி.அக்ஹாரம்

8. அதகபாடி

9. தாசம்பட்டி

10.சத்தியநாதபுரம்

11. ஜக்கம்பட்டி

12.பிக்கிலி

13.காட்டம்பட்டி

14.பனைகுளம்

15.ஆலமரத்துப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies