
டாஸ் வென்று தாசம்பட்டி அணியினர் முதலில் பந்து வீசினர். இறுதிப்போட்டி நான்கு ஓவர்களை கொண்டது.முதலில் பேட் செய்த நல்லூனூர் அணியினர் 32 ரன்களை எடுத்தனர். இரண்டாவதாக களமிறங்கிய தாசம்பட்டி அணியினர் 30 ரன்களை மட்டும் எடுத்தனர், இப்போட்டி இறுதி பந்து வரை சென்றது. இப்போட்டியில் நல்லூனூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது . பென்னாகரம் அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இரண்டு அணிகள் மாவட்டத்தில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் துரை சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய தலைவர் வெற்றி, வன்னியர் சங்க பொறுப்பாளர் எம்.பிரேம்குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், நடுவர்கள் விளையாட்டு வீரர்கள் உடன் இருந்தனர்.
.gif)

