Type Here to Get Search Results !

சட்டையம்பட்டி மேச்சேரியான் கொட்டாயை சோர்ந்த மூவர் பன்றிகறி சமைத்ததாக தீர்த்தமலை வனசரக அலுவலர் அபராதம் விதித்தார்.


தருமபுரி மண்டல வன பாதுகாவலர் V.C.ராகுல், மாவட்ட வன அலுவலர் K.V.A.நாயுடு அவர்களின் உத்திரவின்படி இரவு சட்டையும் பட்டி பகுதியில் வனச்சரக அலுவலர் க.பெரியண்ணன் தலைமையில் வனவர் குப்புசாமி, வனக்காப்பாளர்கள் கோவிந்தசாமி, வெங்கடேசன், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்து பணியின் போது மேச்சேரியான் கொட்டாயை சேர்ந்த சடையன் மகன் திருப்பதி மாதையன் மகன் மண்ணன், கருப்பண்ணன் மகன் ஜெய்சங்கர் ஆகியோர் காட்டுப்பன்றி கறி வைத்திருந்த குற்றத்திற்காக வனவிலங்கு குற்றம் பதிவு செய்து மாவட்ட வன அலுவலர் தருமபுரி அவர்களின் உத்திரவின்படி தலா ரூ  25000 வீதம் மூவருக்கும் 75000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies