Type Here to Get Search Results !

Dr.AMR கிரிக்கெட் கோப்பை மாபெரும் கிரிக்கெட் தொடர் - பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் தொடங்கி வைத்தார்.


Dr.AMR கிரிக்கெட் கோப்பை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டிகள்  பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  மைதானத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான Dr.AMR கிரிக்கெட் கோப்பை  மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  மைதானத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர்கள் அருள்மொழி, வெற்றி, ஒன்றிய செயலாளர்கள், முருகன் ,அன்பு ராசா,நகர தலைவர் சந்தோஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies