Type Here to Get Search Results !

கால்நடை பராமரிப்புத்துறையின் கழிவு செய்யப்பட்ட வாகனம் பொது ஏலம் விடப்படவுள்ளது.

மாதிரி புகைப்படம்.

தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் அலுவலக வாகன எண். TMW4760 மகேந்திரா & மகேந்திரா என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 16.05.2023 அன்று முற்பகல் 11.00 மணியளவில் இலக்கியம்பட்டி இராஜாஜி நீச்சல் குளம் எதிரில் உள்ள கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

  1. டேவனித் தொகை ரூ.3000/- மட்டும் செலுத்திய பின்பே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  2. ஏலத்தினை மாற்றம் செய்யவோ ரத்து செய்யவோ ஏலக்குழுத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
  3. ஏலமெடுப்பவர் ஏலம் முடிந்த உடன் முழு தொகையினை அன்றே செலுத்தப்படவேண்டும். ஏலத்தொகைக்குரிய GST 18% செலுத்தப்பட வேண்டும்.

மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies