Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்ட்டி கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒ.ஜி.அள்ளி பஞ்சாயத்து சிட்லகாரம்ட்டி கிராமத்தில் மே தின கிராம சபை  தலைவர் தமிழ்செல்வி பேதுருவின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம்16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அவற்றில் முக்கியமாக ஒ.ஜி.அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய மேலும் சிட்லகாரம்பட்டி நியாய விலை கடையை இரண்டாகப் பிரித்து அண்ணா நகர் பகுதிக்கு மாற்றி தர வேண்டும் மேலும் திருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதில் வட்டாட்சியர் சௌகத் அலி, ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் சேட்டு, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, தலைமை ஆசிரியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies