ஒகேனக்கல் நீர்வரத்து நான்காயிரம் கன அடியாக அதிகரிப்பு.
மே 04, 2023
0
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றினை, தற்பொழுது சுற்றிப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றன நேற்று மாலை நிலவப்படி 2,000 கன அடியாக நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நான்காயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags
.gif)

