Type Here to Get Search Results !

+2 தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி


தருமபுரி மாவட்டத்தில்+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது, தர்மபுரி மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகள் தேர்வு வெளியீடு முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தகவல். 

தர்மபுரி மாவட்டத்தில் எழுதியவர்கள்

மாணவர்கள்: 9628

மாணவிகள் : 9858

மொத்தம்: 19486


தேர்ச்சி பெற்றவர்கள்

மாணவர்கள்: 8723

மாணவிகள்:  9345

மொத்தம்: 18068


தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்கள் 90.60 சதவீதமும் மாணவியர் 94.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies