Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் மே 1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ARDS தொண்டுநிறுவனம் மற்றும் த்வணி கூட்டமைப்பு இணைந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


பாலக்கோட்டில் மே 1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ARDS தொண்டுநிறுவனம் மற்றும் த்வணி கூட்டமைப்பு இணைந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர், இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு ARDS இயக்குனர் ஜெ.ஆனந்தன்  வரவேற்புரை ஆற்றினார் வாசகர் காந்தி சேவாலயம் கடமடை முன்னிலை வகித்தனர் தலைமை செல்வராஜ் த்வணி செயலாளர் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் ஜி.ரங்கநாயகி Bsvd தொண்டு நிறுவனம்  துரைமணி த்வணி து.தலைவர்  உள்ளிட்ட  ஏராளமான தொண்டு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தையல்  தொழிலாளர்களும் இவர்களுடன் பாலக்கோடு பேருராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மதியம் உணவு பிரியாணி வழங்கி அனைவரையும் சிறப்பிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies