தருமபுரி மாவட்டம் அரூர் நகர மாநில துணைவரி அலுவலர் மாதையன் தந்தை பச்சையன் திருவுருவ படத்தினை திறந்துவைத்தார், விடுதலைச்சிறுத்தைகளின் அமைப்புச்செயலாளர் கி. கோவேந்தன் தலைமை உரைவாள்.எ.கொ.அம்பேத்கார் ஆசிரியர் அரசு ஊழியார் ஐக்கிய பேரவை வரவேற்புரை மு.சிவராமன் புள்ளியியல் இணை இயக்குனர் மாநில செயற்குழு உறுப்பினர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தருமபுரி கிருஷ்ணகிரி ஒருங்கினைந்த மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் த.ஜெயந்தி மாவட்ட செயலாளர் வி.சி.க கம்னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அ.குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் த.கு.பாண்டின் விசிக நாடளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை.மு. கலைவாணன் சமூக சமத்துவ படை மாவட்ட தலைவர் சா.புத்தமணி ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன் வீசிக தொகுதி துணை செயலாளர் பெ.கேசன் அரசு ஊழியர் ஐக்கி பேரவை க.நரசிம்மன் க.வசந்த் ஆறுமுகம் கோதண்டராமன் மருத்துவர். சதீஷ் புனிதராஜ் பவுத்த பெருமாள் சி.சேகர் இளையராஜா விசிக கேசவகுமார் கவிஞர். ஆதிமுதல்வன் நெடுஞ்ஞான சுடர் குமார்வளவன் கோ.செந்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அகரமுதல்வன் சிவசங்கர் மா.செ.அரசு ஊழியர் ஐக்கிய பேரவை கிருஷ்ணமூர்த்தி மாநில.து.செ பெரியசாமி மா.து. ஆகியேர்கள் கலந்துகொண்டனர்.
