தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் பேருந்து நிலையம் அருகில் பாஜக சார்பில் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களுக்கு 267-வது பிறந்த நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஜக மொரப்பூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் M சரவணன், தர்மபுரி மாவட்ட தொழில் பிரிவு மாவட்ட துணை தலைவர் G சுரேஷ், தர்மபுரி மாவட்ட செயலாளர் சிந்தனையாளர் பிரிவு சக்திவேல், OBC அணி ஒன்றிய தலைவர் இளங்கோ, தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் சுஜித், ஆறுமுகம், அரவிந்தன், சபரி, இராவணன் மற்றும் கிராம நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.