தருமபுரி மாவட்டம் அரூரில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா அரூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர்பி.வி. கரியமால், மாவட்டத் தலைவர் சிவானந்தம்,அரூர் சட்டமன்ற உறுப்பினர்வே. சம்பத்குமார் நகர செயலாளர் ஏ ஆர் எஸ் பாபு(எ) அறிவழகன், பாட்ஷா, சந்தோஷ், சிவன், வழக்கறிஞர் தவமணி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஜானகிராமன், தொகுதி செயலாளர் சாக்கன் சர்மா, ஒன்றிய செயலாளர்கள் எம் .எஸ். மூவேந்தன், ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திருவேங்கடம், வேலு, பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகர செயலாளர் ஜெயகுமார், மாவட்ட பொது செயலாளர் பிரவீன், பட்டியல் அணி மாநில பொறுப்பாளர் சாட்சாதிபதி, நகர பொது செயலாளர் ஆனந்தன், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.
