
VIP கற்றதை கற்பிப்போம் முதுகம்பட்டியினை சார்ந்த இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பகுதியில் பள்ளியே புதுப்பித்தல், மாணவர்கள் எளிய முறையில் பயில பல முக்கியமான வரைபடங்கள் வரைதல், மாணவர்கள் பள்ளிக்கு வறுவதை ஊக்குவிக்கும் விதத்தில் 90 சதவீத்திருக்கும் மேல் வருகை பதிவேடு வைத்திருக்கும் மாணவர்களுக்கு பாராட்டி புத்தகங்களை பரிகாக வழங்குதல் மாணவர்களின் எண்கள் சரியான பாதையில் கொண்டு செல்ல இப்பொழுது இருந்தே தினமும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள், பொது அறிவுத்திறன் போட்டி நடத்துதல் பெருந்தலைவர்களுடைய படங்கள் அன்பளிப்பாக வழங்குதல், அரசு பள்ளியே, நம் பள்ளி, நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி என நினைக்கும் இக் கிராம மக்கள், சுற்றியுள்ள கிராமங்களும் திரும்பி பார்க்கும் அளவிற்கு மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் மற்றும் தரமான கல்வியை தர வேண்டும் என்றும் இந்த கிராமத்தில் உள்ள ஆசிரியர்களிம் மற்றும் இளைஞர்களும் இணைந்து பல நற்செயல்களை செய்து வருகின்றனர்.