தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று (25.01.2023) மாவட்ட செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி தலைமையில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியசெயலாளர் சண்முகம் முன்னிலையில் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதில் தலைமை திமுக பேச்சாளர்கள் தூத்துக்குடி.சரத்பாலா, சி.பி. சிங்காரவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர , கிளை திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
-மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
