தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய மாவட்ட மாணவரணி மற்றும் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் வீரவணக்க நாளையொட்டி குமாரசாமிபேட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படங்களுக்கு, அதிமுக மாவட்ட செயலாளரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான டி கே ராஜேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் அதிமுக அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் ஆட்சிமன்ற குழு தலைவருமான ஆர் ஆர் முருகன், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணைத்தலைவர் டாக்டர் ஆர் பாலு, அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பி முத்துசாமி, அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் என் பெரியசாமி, அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி ராஜா, நகர செயலாளர் என் பார்த்திபன், பெரியசாமி, பாஸ்கர், ஓம் சக்தி கண்ணதாசன், பூங்காவனம், பி டி கணேசன், கருணாகரன், சாம்ராஜ், மாதேஷ், கணேசன், கார்த்திக், ரமேஷ் குமார், தண்டபாணி, நஞ்சன், போலீஸ் கிருஷ்ணன், கே பி முனியன், கார்மெண்ட்ஸ் ராஜா, பழனிசாமி, டி கே மாது, ஞானம், கார்த்திகேயன் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.