ஜனவரி 25ந் தேதி நம் இந்திய தேசத்தில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறோம். நமது வாக்குரிமையை நேர்மையாக செலுத்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. வாக்காளர்கள் உறுதிமொழியை கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஆகியோர் உறுதி மொழி ஏற்றனர்.

இந்த நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் DR.திரு.கோவிந்த், கல்லூரி முதல்வர் Dr. சா. எழிலன், துணை முதல்வர் Dr.சி. தமிழரசு, Dr.அ.இம்தியாஸ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு.இரா.சதீஸ் குமார், திரு.பா.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.