தருமபுரி மாவட்ட நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி சர்க்கரை பருப்பு ஆகியவற்றை சரியான அளவிலும் மற்றும் தரமானதாக வழங்கப்படுகிறதா என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஊர் பொதுமக்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
