தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளம் அமைந்துள்ளது இங்கு வெளி மாநிலம் வெளிமாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம்.
இன்ற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பணிகள் வருகை கடந்த வாரங்களை விட குறைவாகவே காணப்படுகிறது ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்தும் பின்னர் இங்கு சமைக்கும் மீன் சமையலை உண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
