இரண்டாம் பரிசு தொகை வசந்தம் தியேட்டர் சுரேஷ், ஹாட் சிப்ஸ். பிரிதிவிராஜ், எஸ்பி ஸ்டோன் மார்க்கேர்.நவின்குமார். ஓசூர் டிவிஎஸ் ஆர்.பிரித்விராஜ், ஆகியோர் இரண்டாம் பரிசு தொகையான ரூபாய் 15000 பரிசை பகிர்ந்து அளித்தனர். ஏரியூர் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய தலைவர் உதயகுமார், விஜய் மக்கள் இயக்கத்தின் ஏரியூர் ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத், ஒன்றிய பொருளாளர் நரேந்திர குமார் பரிசுத்தொகையான ரூ.10,000 பகிர்ந்தளித்தனர்.

முறையை நான்காம் பரிசு ஆர் சி பி குரூப் ஆப் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஏரியூர் ஊராட்சி மன்ற தலைவர் மாநகர தொட்டி ரூபாய்.5000 வழங்கினார், தொகையான ஒரு 3 ஆயிரத்தை ஆசிரியர் ரகு வழங்கினார் சிறப்பு பரிசாக ரூபாய் 1000 கணேச ஹோட்டல் உரிமையாளர். ரமேஷ் வழங்கினார். மேலும் இப்பரிசுப்போட்டிற்கு ஏராளமான நல்லுள்ளங்கள் நன்கொடை வழங்கி வாழ்த்தினார்கள்.
இவ்விழாவில் ஒன்றிய கழக துணை செயலாளர் ஜி.சம்பத்குமார், ஒன்றிய கவுன்சிலர், மு.பொதுக்குழு உறுப்பினர் எல்.சென்னையன், கட்சி நிர்வாகிகள் ஜி.தண்டாலன், முருகேசன், வினோத், ஜீவன், பிரபு, ராஜேந்திரன், ரமேஷ், கணேசன், சின்னதுரை மற்றும் விழா குழுவினர், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.