Type Here to Get Search Results !

கொட்டாயூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பென்னாகரம் மேற்கு ஒன்றியம் சத்யநாதபுரம் ஊராட்சி கொட்டாயூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பாமக மேற்கு மாவட்ட தலைவர். திரு செல்வகுமார் மற்றும் பாமக மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர்ஷ சத்தியமூர்த்தி அவர்கள்  பாமக பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர். எம். முருகன், சத்தியநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர். திரு .ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies