தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக அரூர் டிஎஸ்பிபுகழேந்தி கணேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவர் உத்தரவு பேரில் எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான சிறப்பு காவலர்கள் வட சந்தையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வட சந்தையூர் பகுதியை சார்ந்த அஜிஸ். 38 என்பவரின் கடையில் பதுக்கிவைக்கபட்ட 1.900 kg புகையிலை பறிமுதல் செய்தனர்,இதுகுறித்து பொம்மிடி போலீசார் விஷால் நடத்தி வருகின்றனர்.