அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை மூலம் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டுநலப்பணி திட்டமூலம் மக்களுக்கு விழிப்புணர்வு சுத்தம் சுகாதாரம் ஆரோக்கியம் தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது, இதில் தலைமை ஆசிரியர் சிங்காரவேலு திட்ட அலுவலர் தீர்த்தகிரி உதவி திட்ட அலுவலர் முருகன் கனினி ஆசிரியர் பழனிசாமி ஆசிரியர் AHM சௌத்திரி லேப்.சேகர் ஆகியேர்கள் மற்றும் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர் தினமும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

