திமுக இளைஞர் செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து தருமபுரி மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், பி என்.சி. மகேஷ்குமார் அவர்களது ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான லிட்டில் ஹார்ட்ஸ் குண்டல்பட்டி பெரியாம்பட்டி விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி என் வி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் காலை அறுசுவை உணவு வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் கேபி சக்திவேல், என்.ஏ.மாது, அடிலம் அன்பு, பொதுக்குழு உறுப்பினர் குட்டி இலட்சுமணன் மணல் மாரியப்பன் மாவட்ட பிரதி சங்கர், முன்னாள் ஒன்றிய பொருளாளர் நல்லதம்பி ரமேஷ், ராஜா, காளியப்பன் திவாகர் ஹரிபிரசாந்த், சுஜித், கிளைக் கழக செயலாளர் சிவலிங்கம், மாவட்ட பிரதி சிங்கராவேல், பசுபதி, அருண்குமார், அறிவழகன் மஞ்சுநாதன் கிருஷ்ணமூர்த்தி புகழேந்தி, சம்பத் அருண் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
