பாலக்கோடு அருகே கொம்மநாய்கன்பட்டி யில் பாமக கிழக்கு ஒன்றிய செயலாளர் க.துரை அவர்கள் தலைமையில் பெளர்ணமி நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் கிராமப்புற இளைஞர் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிராம வளர்ச்சியின் மற்றும் கட்சி வளர்ச்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடு கிளை வாரிய கட்டமைப்பு கிளை வாரியாக கட்சி கொடிய ஏற்றுதல் இளைஞர்கள் வேலை வாய்ப்பு வளர்ச்சி பற்றிய ஆலோசனைக் கலந்த ஆய்வு குறித்து கிராமப்புற இளைஞர்கள் மாணவர்கள் வளர்ச்சி பற்றிய முக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட இரவு கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்று கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்புத்தனர்.