அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 நவம்பர், 2022

அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தருமபுரியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்  பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர். தலைமை தாங்கினார். மாவட்ட  ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad