தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசரஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மொரப்பூர் திமுக ஒன்றிய பொருளாளர் ரங்கநாதன் தலைமையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மக்கள் நல பணியாளர், குடிநீர் பராமரிப்பு பணியாளர்கள், வார்டு உறுப்பினர்களுக்கும், இனிப்புகாரம் ஆடை வழங்கப்பட்டது நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலந்து கொண்டனர்.