இக்குவிடாஸ் நிதி பங்களிப்பில் ஜெயம் சமுதாய வளமையம் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்வாக பென்னாகரம் ஒன்றியம் போடூர் இருளர் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு 5 வகையான நியூட்ரிசன் அடங்கிய உப்பு பாக்கெட்டுகள் 150 குடும்பகளுக்கும் 1 வீட்டுக்கு தலா 3 பாக்கெட் வீதம் வழங்கப்படுகிறது. பகுதி மக்களிடம் கல்வி குறித்தான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
சிறப்பு அழைப்பர்களாக நல்லாசிரியர் சின்னப்பள்ளத்தூர் தலைமை ஆசிரியர் திரு மா.பழனி அவர்களும், ஜெயம் சமுதாய வளமையம் சங்கம் செயலர் திரு.வி.கென்னடி, YMCA தலைவர் சாம் நெகோமியா அவர்களும், சதீஷ் குமார், மகேந்திரன், டேவிட், நவீன் குமார், பவுன் ராஜ் ஆகியோரும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்கள்.