தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அடையாளம் 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளின் வருங்கால அரசு தேர்வாணையத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று இலவச பயிற்ச்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்ச்சி முகாமிற்கு வருகை புரிந்து சிறப்பிறையாற்றிய திரு.வி.நந்தகுமார் IRS அவர்கள் இவ்விழாவிற்கு வருகை புரிந்து வரவேற்றவர்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் திரு.கிள்ளிவளவன் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் அவர்கள் கலந்துக்கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக