தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் தாசரஅள்ளி கிராமத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் A.ரங்கநாதன் தலைமையில் திருமதி சுமதி இடிடி செங்கண்ணன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட துணைசெயாலாளர்கள், ஒன்றிய, நகர, கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் டாக்டர் ஜெகநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வெங்கடேசன், ஜெமினி, அண்ணாதுரை, சேட்குமார் மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மாரியப்பன், மாணிக்கம், திருமால், மகாலிங்கம், சேட்டு, K.சங்கர், மேலவை பிரதிநிதி K நீதி,S.திருமால், A.அரவிந்தன் மற்றும் தாசிர அள்ளி கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் தாசிரஅள்ளி ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டுனர்.