தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை காவலர் , சுகாதார பணியாளர், உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் அனைவருக்கு பாலக்கோடு ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் அவர்கள் தீபாவளி பரிசு தொகுப்பினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.