ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அக்கு மாரியம்மன் குடமுழுக்கு விழாவின் தொடர் அன்னதானம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 அக்டோபர், 2022

ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அக்கு மாரியம்மன் குடமுழுக்கு விழாவின் தொடர் அன்னதானம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக்கரை கிராமத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அக்கு மாரியம்மன் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 08.09.2022 தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது.


அதனை ஒட்டி அன்று முதல் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது  இன்று 48வது நாள் இன்று நிறைவு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad