Type Here to Get Search Results !

தர்மபுரி சேர்ந்த 7 வயது மாணவனுக்கு டாக்டர் அப்துல்கலாம் கனவு மாணவர் விருது.

டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாளில் இன்று (15-10-2022) செங்கல்பட்டில் சாதனையாளர் விருது வழங்கும் விழா-2022 நடைபெற்றது. இவ்விழாவில் உருளை சரக்கு (Skating ) மற்றும் வில்வித்தையில் (Archery) பல்வேறு சாதனைகளை இளம் வயதில் படைத்தமைக்காக டாக்டர் அப்துல்கலாம் கனவு மாணவர் விருதினை செல்வன் வெ.பிரதீஷ்வெங்கட் (வயது -7) அவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பாக  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இவர் தற்போது அமலா ஆங்கிலப் தொடக்க மற்றும் மழலையர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies