தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.DNV S.செந்தில்குமார் அவர்கள் தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23,80,000/- மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
