அரசு கலை (ம) அறிவியல் கல்லூரி, எரியூர், தருமபுரி மாவட்டம்- 636810 அன்புள்ள மாணவ/மாணவிகளுக்கு, தமிழக அரசு உயர் கல்வித்துறை உத்தரவுப்படி, 20% கூடுதல் இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான ஐந்தாவது மற்றும் இறுதிக்கட்ட கலந்தாய்வு எரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கனணி அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 14.09-2022 அன்று காலை 100 மணிக்கு நடைபெற உள்ளது.
அது சமயம் அனைத்து பாடப் பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைநடைபெற உள்ளது. எனவே ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களும் மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரியிலிருந்து சேர்க்கைக்கான அச்சிடப்பட்ட விண்ணப்பித்தை பெற்று பூர்த்தி செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
