பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் பாலக்கோடு ஒன்றிய திம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர் உடன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆனந்தன் முத்துமணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
