தர்மபுரி மாவட்டம் அருர் வட்டம் அருர் விளையாட்டு மைதானத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் அரூர் சரக அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூத்தோர் பிரிவில் வெற்றி பெற்று மாவட்ட கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.இதில் தலைமை ஆசிரியர் பால் பெனடிக், துணை தலைமை ஆசிரியர் செல்வராஜ்,உடற்பயிற்சி ஆசிரியர்கள் விக்டர், ஜான்பால்,மற்றும் இருபால் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்கள்.
